Friday, 27 January 2017

Kathal tholvi

ஆண்கள் காதலில் தோல்வி அடைந்தால்
கவிதைகள் எழுதலாம்........!!!!!
கதை எழுதலாம்........!!!
ஏன் சினிமா கூட எடுக்கலாம்.........!!!!!
ஆனால் பெண்கள்,...!!!
ஊர் உறங்கிய பின்னர் யாருக்கும் தெரியாமல் தன் தலையனையை கண்ணீரால்
நனைக்க மட்டுமே முடியும்..........!!!!
கண்ணீரால் நனைந்த தலையனைக்கும் அதை மறைத்த போர்வைக்கும் மட்டுமே தெரியும் பெண்ணின் காதல் தோல்வியின்
வலி என்னவென்று.....!!!!

Wednesday, 18 January 2017

காதல் ஆழமானது
அதை விட ஆழமானது
காதல் தரும் காயம்!

Marakka Vendum Endru Thaan Nenaikiren Avanai Paarkum Varai Aanal Athai Kuda Maranthu Vidugiren Avanai Paarkum Podhu

Sunday, 8 January 2017

Sad love

உன் விரல் கோர்த்து நடக்க ஆசைப்பட்டேன். கலைந்தது என் கனவு மட்டுமல்ல. காதலும்தான். -லீனா